How to Apply for PMMY Bank Loan in
Tamil Nadu
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட பெறுவது எப்படி ?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.
தகுதி
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழிலுக்கு சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.
சேவைகள்
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.
சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.
இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவனை கலைனர் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.
தகுதி
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழிலுக்கு சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.
சேவைகள்
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.
சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.
இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவனை கலைனர் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை, கோழி பண்ணை, விவசாயம், காளான் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல்( Quatation) கொடுக்க வேண்டும். அதன் அடிபடையில் கடன் கிடைக்கும்.உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.கல்வி கடன் தனிநபர் கடன் தனிநபர் வாகன கடன் இதில் வராது.
இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை
இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். வயது வரம்பு 18 வயது முடிந்திருக்க வேண்டும்இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார். இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி
நிர்ணயக்கபடும்.நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும். நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.
இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம்.ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும்.
அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.
கடன் வழங்கும் வங்கிகள்
- பொதுத்துறை வங்கிகள்
- தனியார் துறை வங்கிகள்
- மண்டல கிராம வங்கிகள் (RRBs)
- கூட்டுறவு வங்கிகள்
- நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)
- வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)
அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.
- அடையாள சான்று (வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்)
- இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது, மின்சார கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது)
- லேட்டஸ்ட் புகைப்படம்
- இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது
- சப்லேயர் விபரங்கள்
- தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்சாதி சான்று
மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை பெறலாம். கடன் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கபட்டுள்ளது
முத்ரா அட்டை
முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.
கடன் மறுக்கும் பட்சத்தில்
நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம். உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.
முக்கிய குறிப்பு
வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்கவும் மாலை 4.00 மணிக்கு அனுமதி பெற்று பார்த்தல் நன்று. மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும். மேலாளரின் முடிவே இறுதியானது.மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும். நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எங்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.
Limra Sales Video's & Links
Create Low Cost Websites
Create your own websites at very low cost in Tamilnadu - Youtube
Create your own websites at very low cost in Tamilnadu - Website
தொழில் தொடங்க குறிப்புகள்
தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Youtube
தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Website
சுயதொழில்
சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Youtube
சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Website
Home Based Business
Home Based Business in Tamilnadu - Youtube
Home Based Business in Tamilnadu - Website
Home Based Jobs
Home Based Jobs in Tamilnadu - Youtube
Home Based Jobs in Tamilnadu - Website
Business Ideas
Home Based Business Ideas - Youtube
Home Based Business Ideas - Website
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில்
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Youtube
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Website
Wholesale Mobile Accessories
MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Youtube
MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Website
மொபைல் உதிரிபாகங்கள்
மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Youtube
மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Website
Stationary Items
WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Youtube
WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Website
ஸ்டேஷனேரி பொருட்கள்
ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Youtube
ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Website
Wholesale Computer Accessories
Computer accessories wholesale market in Tamilnadu - Youtube
Computer accessories wholesale market in Tamilnadu - Website
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள்
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Youtube
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Website
Wholesale Jewellery Items
Jewellery Wholesale Market In Tamilnadu - Youtube
Jewellery Wholesale Market In Tamilnadu - Website
குறைந்த விலை கவரிங் நகைகள்
குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Youtube
குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Website
Wholesale Handbags
Handbags wholesale market in Tamilnadu - Youtube
Handbags wholesale market in Tamilnadu - Website
மொத்த விலை ஹேண்ட்பேக்
மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Youtube
மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Website
Wholesale Electronic Items
Electronic items wholesale market in Tamilnadu - Youtube
Electronic items wholesale market in Tamilnadu - Website
Mobile, Computers & Electronics Wholesale Items
மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Youtube
மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Website
Website Video's & Links
Websites for State Board School
State Board Schools in Tamilnadu - Youtube
State Board Schools in Tamilnadu - Website
Websites for Arts and Science Colleges
Arts and Science Colleges in Tamilnadu - Youtube
Arts and Science Colleges in Tamilnadu - Website
Websites for CBSE Schools
CBSE Schools in Tamilnadu - Youtube
CBSE Schools in Tamilnadu - Website
Websites for Matriculation Schools
Matriculation Schools in Tamilnadu - Youtube
Matriculation Schools in Tamilnadu - Website
Websites for Engineering Colleges
Engineering Colleges in Tamilnadu - Youtube
Engineering Colleges in Tamilnadu - Website
Websites for Bed Colleges
BEd Colleges In Tamilnadu - Youtube
BEd Colleges In Tamilnadu - Website
Websites for Industrial Training Institute
Industrial Training Institute In Tamilnadu - Youtube
Industrial Training Institute In Tamilnadu - Website
Websites for Pharmacy Colleges
Pharmacy Colleges in Tamilnadu - Youtube
Pharmacy Colleges in Tamilnadu - Website
Websites for Polytechnic Colleges
Polytechnic Colleges in Tamilnadu - Youtube
Polytechnic Colleges in Tamilnadu - Website
Websites for Hospitals
Hospitals in Tamilnadu - Youtube
Hospitals in Tamilnadu - Website
Websites for Jewelleries
Jewellery in Tamilnadu - Youtube
Jewellery in Tamilnadu - Website
Kallakurichi Website Developers
Kallakurichi Website Developers - Youtube
Kallakurichi Website Developers - Website
Tirukoilur Website Developers
Tirukoilur Website Developers - Youtube
Tirukoilur Website Developers - Website
Ulundurpet Website Developers
Ulundurpet Website Developers - Youtube
Ulundurpet Website Developers - Website
Villupuram Website Developers
Villupuram Website Developers - Youtube
Villupuram Website Developers - Website
Chidambaram Website Developers
Chidambaram Website Developers - Youtube
Chidambaram Website Developers - Website
Cuddalore Website Developers
Cuddalore Website Developers - Youtube
Cuddalore Website Developers - Website
Sankarapuram Website Developers
Sankarapuram Website Developers - Youtube
Sankarapuram Website Developers - Website
Srimushnam Website Developers
Srimushanam Website Developers - Youtube
Srimushanam Website Developers - Website
Virudachalam Website Developers
Virudachalam Website Developers - Youtube
Virudachalam Website Developers - Website
Gingee Website Developers
Gingee Website Developers - Youtube
Gingee Website Developers - Website
Panruti Website Developers
Panruti Website Developers - Youtube
Panruti Website Developers - Website
Polur Website Developers
Polur Website Developers - Youtube
Polur Website Developers - Website
Tiruvannamalai Website Developers
Tiruvannamalai Website Developers - Youtube
Tiruvannamalai Website Developers - Website
Vadalur Website Developers
Vadalur Website Developers - Youtube
Vadalur Website Developers - Website
Arani Website Developers
Arani Website Developers - Youtube
Arani Website Developers - Website
Cheyyar Website Developers
Cheyyar Website Developers - Youtube
Cheyyar Website Developers - Website
Thiyagadurugam Website Developers
Thiyagadurugam Website Developers - Youtube
Thiyagadurugam Website Developers - Website
Tindivanam Website Developers
Tindivanam Website Developers - Youtube
Tindivanam Website Developers - Website
Website Promotion
Website Promotion - Youtube
Website Promotion - Website
Tamil Nadu Website Developers
Tamilnadu Website Developers - Youtube
Tamilnadu Website Developers - Website
Our Packages
Mehar Computers Packages - Youtube
Mehar Computers Packages - Website
திருக்கோவிலூர் பற்றிய செய்திகள்
திருக்கோவிலூர் - Youtube
திருக்கோவிலூர் - Website
Our Tirukoilur
Tirukoilur - Youtube
Tirukoilur - Website
இணையத்தளம்
இணையத்தளம் - Youtube
இணையத்தளம் - Website
Limra Services Video's & Links
How to Apply Aadhar Card
How to Apply for Aadhar Card in Tamil Nadu - Youtube
How to Apply for Aadhar Card in Tamil Nadu - Website
How to Apply PAN Card
How to Apply for PAN Card in Tamil Nadu - Youtube
How to Apply for PAN Card in Tamil Nadu - Website
How to Apply Birth & Death Certificates
How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Website
How to Apply Community Certificate
How to Apply for Community Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Community Certificate in Tamil Nadu - Website
How to Apply Marriage Certificate
How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Website
How to Apply Nativity Certificate
How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Website
How to Apply Mudra Bank Loan
How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Website
How to Apply Personal Bank Loan
How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Website
How to Apply PMMY Bank Loand
How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Website
How to Apply Driving Licence
How to Apply for Driving Licence in Tamil Nadu - Youtube
How to Apply for Driving Licence in Tamil Nadu - Website
How to Apply Scholarship
How to Apply for Scholarship in Tamil Nadu - Youtube
How to Apply for Scholarship in Tamil Nadu - Website
How to Apply Smart Card
How to Apply for Smart Card in Tamil Nadu - Youtube
How to Apply for Smart Card in Tamil Nadu - Website
How to Apply Passport
How to Apply for Passport in Tamil Nadu - Youtube
How to Apply for Passport in Tamil Nadu - Website
How to Apply Patta
How to Apply for Patta in Tamil Nadu - Youtube
How to Apply for Patta in Tamil Nadu - Website
How to Apply Voter ID
How to Apply Voter ID in Tamil Nadu - Youtube
How to Apply Voter ID in Tamil Nadu - Website
How to get Physically Challenged Persons Scholarship
Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Youtube
Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Website
How to Apply Old Age Pension Scheme
How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Youtube
How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Website
ஜிஎஸ்டி பதிவு செய்வது எப்படி
ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Youtube
ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Website
How to Cancel GST Registration
How to cancel GST Registration in Tamilnadu - Youtube
How to cancel GST Registration in Tamilnadu - Website
How to Apply GST Registration
How to apply GST Registration in Tamilnadu - Youtube
How to apply GST Registration in Tamilnadu - Website
Online Jobs
Online Jobs without Investment - Youtube
Online Jobs without Investment - Website
How to Earn Money
How to earn money from online without investment - Youtube
How to earn money from online without investment - Website
Online Jobs Without Investment
Online Jobs without Investment in Tamil Nadu - Youtube
Online Jobs without Investment in Tamil Nadu - Website
Home Based Works
Home based work without investment - Youtube
Home based work without investment - Website
Online Business
How to do online jobs without investment - Youtube
How to do online jobs without investment - Website
Online Jobs Ideas
How to do online jobs without investment - Youtube
How to do online jobs without investment - Website
Ideas for Online Jobs
Online jobs without investment at home - Youtube
Online jobs without investment at home - Website
Home Based Online Jobs
Homebased Online Job without Investment - Youtube
Homebased Online Job without Investment - Website
Work From Home
Online Jobs from Home Without Investment - Youtube
Online Jobs from Home Without Investment - Website
Online Jobs from Home
Online Jobs without Investment from Home - Youtube
Online Jobs without Investment from Home - Website
Without Investment Online Jobs
Online Jobs without Investment from Home in Tamil Nadu - Youtube
Online Jobs without Investment from Home in Tamil Nadu - Website
கோவல் செயலி
கோவல் செயலி பற்றிய விவரங்கள்
கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Youtube
கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Website
Koval Mobile Application
Koval Application Tirukoilur - Youtube
Koval Application Tirukoilur - Website